குடியுரிமை தொடர்பாக பெரும் போராட்டங்கள் நடந்துவரும் காலகட்டம் இது. 50 ஆண்டு களுக்கு முன்பு, இலங்கையிலிருந்து ‘மீள் குடியமர்த்தப்பட்ட’ தமிழ் வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடும், நிலமும் வழங்கி அவர்களை பாதுகாப்பதில் கேரளம் நாட்டிற்கே முன்மாதிரியாகி வழிகாட்டியுள்ளது.